2026 October 22, Thursday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலகம்March 25, 2026 · 7 months முன்3
மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.27 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளதாகவும், இது 4.42 சதவீத வீழ்ச்சி எனவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.84 டொலர்கள் வரை குறைந்துள்ளதுடன், இது 5.41 சதவீத வீழ்ச்சியாகும். 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மெர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 119.88 டொலர்களாகக் காணப்படுகிறது.