2026 November 12, Thursday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மீண்டும் விலையை உயர்த்திய லங்கா IOC

உள்ளூர்March 23, 2026 · 8 months முன்6
மீண்டும் விலையை உயர்த்திய லங்கா IOC

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தமது எரிபொருள் விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 382 ரூபாவாகும். 

அத்துடன், ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் புதிய விலை 572 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.