ஜனாதிபதி இன்று பாராளுமன்றில் விசேட உரை உள்ளூர்March 20, 2026 · 8 months முன்3 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்திருந்தார். Share: ‹ முந்தைய செய்திஇன்று இடியுடன் கூடிய மழை அடுத்த செய்தி ›GeNext 5 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இப்தார் நிகழ்ச்சி