2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு இல்லை

உலகம்March 19, 2026 · 5 months முன்0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி (Sheikh Tamim bin Hamad Al-Thani) உடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதுடன், தற்போதைய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து கட்டாருடனான தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

 இதன்போது, கட்டாரில் உள்ள இலங்கையர்களின் நலன் குறித்து அமீர் உறுதியளித்ததுடன், தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் நிலையான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதில் கட்டார் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.