2026 November 1, Sunday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° 🌫️ கண்டி 20° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

‘அயோரா’ சிறப்புச் செயற்திறன் மையம் திறப்பு….

உள்ளூர்March 12, 2026 · 8 months முன்6
‘அயோரா’ சிறப்புச் செயற்திறன் மையம் திறப்பு….

கடல் சார் விஞ்ஞானம் மற்றும் சூழலியல் தொடர்பான ‘அயோரா’  சிறப்புச் செயற்திறன் மையத்தை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்து, இலங்கை மார்ச் 11 ஆம் திகதி ‘அயோரா’ தினத்தைக் கொண்டாடியது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இந்த மையத்தின் விருந்தோம்பல் பங்காளியான இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது.