2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு இன்று

உலகம்March 4, 2026 · 6 months முன்0
அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு இன்று

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான இறுதிச் சடங்கு இன்று (04) தெஹ்ரானில் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதல்களின் போது கமேனி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஈரான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, கமேனியின் மகன் மொஜ்தாபா கமேனி புதிய அதியுயர் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.