2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

இரத்னபுரியில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு

உள்ளூர்March 4, 2026 · 5 months முன்2

இன்று காலை 8:30 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில், இரத்னபுரியில் 35.2°C என்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அந்த காலப்பகுதியில் நாட்டில் பதிவான உயர்ந்த வெப்பநிலையாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவு முழுவதும் வறண்ட வானிலை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இரத்னபுரி – 35.2°C

குருநாகல் – 33.6°C

மாத்தளை – 33.4°C