2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பரிசோதனை நிகழ்வு.

உள்ளூர்February 28, 2026 · 6 months முன்0
களுவாஞ்சிகுடி பொலிஸ் பரிசோதனை நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று காலை களுவாஞ்சிகுடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், லீலாரெத்ன கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பொலிஸாரின் அணிவகுப்பு மரியாமையும், பொலிஸாரின் வாகனங்களும் பரிசீலனை செய்யப்பட்டன.