2026 October 9, Friday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வட்டவளையில் குடைசாய்ந்த லொறி

உள்ளூர்February 21, 2026 · 8 months முன்7
வட்டவளையில் குடைசாய்ந்த லொறி

ஹட்டனிலிருந்து தங்கொட்டுவை வரை பயணித்த லொறியொன்று வட்டவளை பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

இதில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் பலத்த காயமடைந்துள்ளனர்.

அதிக வேகத்தில் பயணித்த லொறி வீதியை விட்டு விலகி இவ்வாறு பள்ளத்தில் குடைசாய்ந்துள்ளது.

எதிர்த்திசையில் வந்த லொறியொன்று தமது லொறியுடன் மோதுவதை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.