2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இஸ்ரேலின் தாக்குதலில் பலஸ்தினர்கள் 11 பேர் பலி

உலகம்February 16, 2026 · 6 months முன்2
இஸ்ரேலின் தாக்குதலில் பலஸ்தினர்கள் 11 பேர் பலி

காஷா எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பலஸ்தினர்கள் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வடக்கு காஷாவிலுள்ள முகாம்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ஆறு பலஸ்தினர்கள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தினிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து பதில் வழங்கியுள்ள இஸ்ரேல், சமாதான ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஹமாஸ் மற்றும் கிளர்ச்சியாளர்களின் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் வகையில் இரு தரப்பும் செயற்பட்டு வரும் நிலையில் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.