2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவருடன் சந்திப்பு

உள்ளூர்February 11, 2026 · 6 months முன்2
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவருடன் சந்திப்பு

இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவருடனும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரோடும் ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனோடு சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் சந்தித்து பயங்கரவாத தடைச் சட்டம் நீக்குதல் மற்றும் புது வரைபு, மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட வேறு பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.