2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

பாகிஸ்தானில் தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம்February 7, 2026 · 6 months முன்2
பாகிஸ்தானில் தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 169ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நகரிலுள்ள ஸியா பள்ளிவாசலின் நுழைவாயில் பகுதியில் தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு ஐளு அமைப்பு உரிமை கோரியுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.