2026 November 9, Monday ⛅ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 25° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

குளவித் தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள்

உள்ளூர்February 5, 2026 · 9 months முன்4
குளவித் தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள்

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் சிலர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

39 பாடசாலை மாணவர்கள் இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.