2026 October 23, Friday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எதிர்க்கட்சிகளின் புதிய திட்டம்.

உள்ளூர்August 28, 2025 · 1 year முன்4
எதிர்க்கட்சிகளின் புதிய திட்டம்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகள் கூடி கலந்துரையாடல் நடத்தியுள்ளன, அரசியல் பழிவாங்கல்களைக் கையாள்வதற்காக ஒரு சட்டக் குழுவை நியமிக்க முடிவு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியை நியமிக்க பட்டுள்ளார்.

மேலும், இத்தகைய பழிவாங்கல்களை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டு அமைப்பை ஒருங்கிணைக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் லசந்த அழகியவண்ண மற்றும் சமன் ரத்னபிரிய நியமிக்கப்பட்டனர்.