2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுவிட்சர்லாந்தில் பிரதமர் ஹரிணிக்கு வரவேற்பு

உள்ளூர்January 20, 2026 · 7 months முன்1
சுவிட்சர்லாந்தில் பிரதமர் ஹரிணிக்கு வரவேற்பு

உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்திற்கு சென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்து சூரிச் விமான நிலையத்தில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான திருமதி ஹிமாலி அருணதிலக அவர்கள் வரவேற்றார்.