2026 November 1, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சுவிட்சர்லாந்திற்கு பயணித்த பிரதமர்

உள்ளூர்January 19, 2026 · 10 months முன்6
சுவிட்சர்லாந்திற்கு பயணித்த பிரதமர்

உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இன்று காலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்து நோக்கி பயணித்தார்.

ஜனவரி 19 முதல் 23ஆம் திகதி வரை ‘A Spirit of Dialogue’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், கொள்கை வகுப்பாளர்கள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள் மற்றும் உலகளாவிய தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.