2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

காஸாவில் பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் உட்பட இருபதுபேர் உயிரிழப்பு.

உலகம்August 26, 2025 · 12 months முன்2
காஸாவில் பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் உட்பட இருபதுபேர் உயிரிழப்பு.

தெற்கு காசாவின் கான் யூனிஸிலுள்ள நாசர் மருத்துவமனையின் மீது நேற்று (25) இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மீட்புப் பணிக்காக மருத்துவ உதவியாளர்களும், பத்திரிகையாளர்களும் வந்த நிலையில் இரண்டாவது வான் தாக்குதல் நடந்துள்ளது.இதில் ஐந்து பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மருத்துவமனை மீதான தாக்குலை உறுதிப்படுத்திய இஸ்ரேல், பத்திரிகையாளர்களை காயப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. இது தொடர்பில் உள் விசாரணை நடத்தப்படும் என அறிக்கை வெளிட்டுள்ளது.