2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மீண்டும் தோல்வியை சந்தித்த உடுநுவர வரவு செலவுத் திட்டம்

உள்ளூர்December 29, 2025 · 8 months முன்2
மீண்டும் தோல்வியை சந்தித்த உடுநுவர வரவு செலவுத் திட்டம்

கண்டி – உடுநுவர பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 2 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 18 வாக்குகளும், எதிராக 20 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பாண்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

உடுநுவர பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.