2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தையிட்டி விகாரை அகற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

உள்ளூர்December 22, 2025 · 8 months முன்0
தையிட்டி விகாரை அகற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” என கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், விகாரையை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

மேலும், தையிட்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்களிடம் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதாகவும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததற்கும் மாணவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.