2026 October 24, Saturday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பேரிடர் நிவாரணம் : விசேட சுற்றறிக்கை!

BREAKINGஉள்ளூர்December 6, 2025 · 11 months முன்3
பேரிடர் நிவாரணம் : விசேட சுற்றறிக்கை!

பேரிடர் நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை நேற்று (05) வெளியிடப்பட்டது.

திடீர் பேரிடர் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சீர்குலைந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக, விரைவான நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.