2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

உள்ளூர்December 1, 2025 · 9 months முன்0
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (01) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது.