2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம் : சுனாமி அவதான நிலை நீக்கம்

BREAKINGஉள்ளூர்November 27, 2025 · 9 months முன்2
சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம் : சுனாமி அவதான நிலை நீக்கம்

இந்து சமுத்திரத்தின் இந்தோனேஷியா, வடக்கு சுமாத்ராவில் 6.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் சுனாமி எச்சரிக்கை விடுப்பதற்கான தேவை தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில் சுனாமி அவதான நிலை நீக்கப்பட்டுள்ளதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்று காலை 10.26க்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலமட்டத்திலிருந்து 25 கிலோமீற்றர் ஆழத்திற்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.