2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

உள்ளூர்November 26, 2025 · 9 months முன்1
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.00 – மு.ப. 09.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்

மு.ப. 09.30 – மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்

மு.ப. 10.00 – மு.ப. 10.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

மு.ப. 10.30 – பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழு நிலை

பி.ப. 6.00 – பி.ப. 6.30 சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை