2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூர்November 25, 2025 · 9 months முன்1
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய (25) தினம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுகளுக்கான 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.00 – மு.ப. 09.30 – பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்

மு.ப. 09.30 – மு.ப. 10.00 – வாய்மூல விடைக்கான வினாக்கள்

மு.ப. 10.00 – மு.ப. 10.30 – பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

மு.ப. 10.30 – பி.ப. 6.00 – ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழு நிலை

பி.ப. 6.00 – பி.ப. 6.30; சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை