கரையொதுங்கிய போதைப்பொருள் பொதி உள்ளூர்November 18, 2025 · 11 months முன்5 போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதியை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திபிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம் அடுத்த செய்தி ›இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா