பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம் உள்ளூர்November 18, 2025 · 11 months முன்4 பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன. ஒருகொடவத்தையில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக தாமதமடைந்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திமண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அடுத்த செய்தி ›கரையொதுங்கிய போதைப்பொருள் பொதி