2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

புதுடில்லி தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

உலகம்November 17, 2025 · 9 months முன்1
புதுடில்லி தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெடிப்புக்குள்ளான கார் குறித்த சந்தேகநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைதானவர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் இதுவரை 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புதுடில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கார்க்குண்டுத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 20 பேர் காயமடைந்தனர்.