2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

தரைவழித் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்.

உலகம்August 21, 2025 · 12 months முன்2
தரைவழித் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்.

இஸ்ரேலிய இராணுவம், காஸாநகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தின் முதல் கட்டமாக தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

காஸா பகுதியின் புறநகர்ப் பகுதிகளை இஸ்ரேல் ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்திருந்ததோடு இந்த நடவடிக்கைக்காக சுமார் 60,000 கூடுதல் துருப்புக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.