2026 October 25, Sunday ⛈️ கொழும்பு 27° ⛈️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எல்ல – வெல்லவாய வீதியில் பயங்கர விபத்து!

உள்ளூர்November 16, 2025 · 11 months முன்3
எல்ல – வெல்லவாய வீதியில் பயங்கர விபத்து!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில் எல்ல-வெல்லாவய பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து இடம்பெற்ற போது, ​​முச்சக்கர வண்டியில் மூன்று பேர் பயணித்துக்கொண்டிருந்தனர். விபத்தில் மூவரும் காயமடைந்தனர்.

படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் எல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மற்ற இருவரும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் விபத்து குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.