பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து உள்ளூர்November 12, 2025 · 9 months முன்2 கெலிஓய பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Share: ‹ முந்தைய செய்திகிரிந்த பகுதியில் போதைப்பொருட்களுடன் 8 பேர் கைது அடுத்த செய்தி ›முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை