2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

நாளுக்கு நாள் உயரும் தங்கத்தின் விலை.

உள்ளூர்October 16, 2025 · 10 months முன்0
நாளுக்கு நாள் உயரும் தங்கத்தின் விலை.

நாட்டில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்றைய நாளில் 3,80,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்த 24 கரட் பவுண் தங்கத்தின் விலை 3,90,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நேற்றைய நாளில் 3,51,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்த 22 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 3,60,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.