கனடாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உலகம்August 19, 2025 · 12 months முன்0 திங்கட்கிழமை 18 கிலோமீட்டர் தென்கிழக்கு போர்ட் ரென்ஃப்ரூவுக்கு அருகில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வான்கூவர் நகர பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இலசேனா நில நடுக்கத்தை உணர்ந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. Share: ‹ முந்தைய செய்திகொழும்புக்கு ஆரம்பமாக போகும் புதிய விமான சேவை அடுத்த செய்தி ›மியன்மாரில் டிசம்பரில் பொதுத் தேர்தல்.