2026 September 24, Thursday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛈️ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எரிபொருள் விலையில் மாற்றமா? மானியமா? பேச்சுவார்த்தை தீவிரம்பாதுகாப்புத் தலைமை அதிகாரி அலுவலகம் முடிவுக்குஎயார்பஸ் விவகாரத்தில் நாமல் மீண்டும் நீதிமன்றத்தில்“மயிலத்தமடு–மாதவனை என்று பேசி களைத்துவிட்டோம்” – சாணக்கியன்மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்இலங்கைக்கு அனுப்பப்பட்ட குஷ், ஹசீஸ் சிக்கியது!ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது – இலங்கையில் மழை தொடரும்!உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழியச் சிறை!

கிளீன் ஸ்ரீலங்கா விழிப்புணர்வுக்கு ஓவியங்கள் மூலம் மாணவர் பங்களிப்பு”

உள்ளூர்August 18, 2025 · 1 year முன்0
கிளீன் ஸ்ரீலங்கா விழிப்புணர்வுக்கு ஓவியங்கள் மூலம் மாணவர் பங்களிப்பு”

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரைதலூடாக மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவுள்ளது. இது குறித்து யாழ். மாணவர்களை விழிப்பூட்டும் செயற்றிட்டம் அண்மையில் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.”நான் விரும்பும் இலங்கை நாடு”, “வீதி விபத்துகள்” ஆகிய தலைப்புகளில் இடம்பெற்ற இந்த விழிப்பு

ணர்வுத் திட்டத்தில் மேற்படி தலைப்புக்களில் ஓவியங்களும் வரையப்பட்டன. இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.