#News Alert மாவனெல்ல மண்சரிவில் – மூவரும் உயிரிழப்பு. உள்ளூர்September 29, 2025 · 11 months முன்2 மாவனெல்ல, மணிக்காவ பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Share: ‹ முந்தைய செய்திமாத சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றுவது ஊழல் – கம்மன்பில முறைப்பாடு. அடுத்த செய்தி ›ஜப்பான் பிரதமரை சந்திக்கும் ஜனாதிபதி.