2026 October 23, Friday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

போதைப்பொருள் தகவலுக்கு நேரடி அழைப்பு — பொலிஸார் அதிரடி !

உள்ளூர்September 25, 2025 · 1 year முன்4
போதைப்பொருள் தகவலுக்கு நேரடி அழைப்பு — பொலிஸார் அதிரடி !

நாடு முழுவதும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், நாடுமுழுவதும் காணப்படும் ஹெராயின், ஐஸ், கொக்கைன், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி.-யின் மொபைல் எண்ணுக்கு நேரடியாக அழைத்து பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம்.

இவ் தொலைபேசி எண்கள் மூலம் ரகசியம் பாதுகாக்கப்படும், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மூலம், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொலிஸ் மற்றும் குடிமக்கள் இணைந்து செயல்படுவார்கள்.

மேல் மாகாணம் – சஞ்சீவ தர்மரத்ன கையடக்கத் தொலைபேசி 071-8591991

தென் மாகாணம் – தகித்சிறி ஜெயலத் 071-8591992

ஊவா மாகாணம் – மகேஷ் சேனநாயக்க 071-8592642.

சப்ரகமுவ மாகாணம் – மஹிந்த குணரத்ன 071-8592618

வடமேற்கு மாகாணம் – அஜித் ரோஹண 071-8592600

மத்திய மாகாணம் – லலித் பத்திநாயக்க 071-8591985

வடமத்திய மாகாணம் – புத்திக சிறிவர்தன 071-8592645

வடக்கு மாகாணம் – டி.சி.ஏ. தனபால 071-8592644

கிழக்கு மாகாணம் – வருண ஜெயசுந்தர 071-8592640