2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

இந்தியா – சீனாவுக்கு: ட்ரம்ப் எச்சரிக்கை !

உலகம்September 24, 2025 · 11 months முன்0
இந்தியா – சீனாவுக்கு: ட்ரம்ப் எச்சரிக்கை !

ரஷ்யா – உக்ரைன் போர் தொடருவதற்கு இந்தியாவும் சீனாவும்தான் காரணம் என தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் மசகு எண்ணெயை இந்த இரு நாடுகளும் அதிகளவில் வாங்குவதன் மூலம் ரஷ்யாவுக்கு நிதயுதவி அளிப்பதாக குற்றம்சாட்டினார்.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐ.நா பொதுச் சபை 80வது கூட்டத்தில் பேசியதில், இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவின் எரிவாயு, எண்ணெய் இறக்குமதிகளை தொடர்ந்தும் செய்வதால், ரஷ்யா–உக்ரைன் போருக்கு நிதியுதவி வழங்குவோர் என்று குற்றம்சாட்டினார்.

நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிலிருந்து எரிமல்ன் வாங்குவதை நிறுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்; இல்லையெனில் அமெரிக்கா தானே கடுமையான வரிகள் விதிப்பதற்கு தயாராக இருக்கும் என்று தெரிவித்தார்.