2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!

ஜனாதிபதிக்கு சிறை தண்டனை வாய்ப்பு ? கம்மன்பில குற்றச்சாட்டு.

உள்ளூர்September 24, 2025 · 11 months முன்2
ஜனாதிபதிக்கு சிறை தண்டனை வாய்ப்பு ? கம்மன்பில குற்றச்சாட்டு.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சில அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறை செல்லக்கூடும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விவரங்களை மறைத்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் மற்றும் சலுகைகள் விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இது குற்றமாகும் என்றும், ஆட்சியில் முன்னேற்றம் இல்லாமல் அரசியல் பழிவாங்கலே நடைபெற்று வருவதாகவும் விமர்சித்தார்.