#News Alert கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல். BREAKINGஉள்ளூர்September 23, 2025 · 11 months முன்2 கொழும்பு – நாரஹேன்பிட்டியவிலிருந்து பொரளை நோக்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் செய்பாட்டு சங்கத்தின் பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Share: ‹ முந்தைய செய்திஇலங்கை – பாகிஸ்தான் இன்று களம். அடுத்த செய்தி ›கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் இருவர் கைது.