2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

டுடெர்ட்டே மீது சர்வதேச குற்றச்சாட்டு !

உலகம்September 23, 2025 · 11 months முன்0
டுடெர்ட்டே மீது சர்வதேச குற்றச்சாட்டு !

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டியுள்ளது.

போதைப்பொருட்களுக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக நடந்ததாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான கொலைகளுக்கு குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.