மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து. உள்ளூர்September 23, 2025 · 11 months முன்3 மின்சார சபை ஊழியர்களின் அனைத்து வகை விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வெளியாகும் வரை, ஊழியர்கள் விடுமுறைக்கு செல்ல இயலாது என மின்சார சபை பொது முகாமையாளர் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார். Share: ‹ முந்தைய செய்திஜனாதிபதி அமெரிக்கா விஜயமானார். அடுத்த செய்தி ›பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம். #Live