2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!

காஸாவில் இனப்படுகொலை – இஸ்ரேல் கண்டனம்.

உலகம்September 16, 2025 · 11 months முன்0

காஸாவில் இனப்படுகொலை இடம்பெற்று வருவதாக அறிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக்குழு ஆணையத்திற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக்குழுவின் அறிக்கை முற்றிலும் தவறானது என்றும், ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.