2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ரிக்கி ஹட்டன் மறைவு

உலகம்September 14, 2025 · 11 months முன்3
முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ரிக்கி ஹட்டன் மறைவு

முன்னாள் உலக குத்துச்சண்டை செம்பியன் ரிக்கி ஹட்டன் (Ricky Hatton) 46 வயதில் காலமானார். 

 கிரேட்டர் மென்செஸ்டரில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்தார். 

 இந்நிலையில்,இவரது மரணம் குறித்து மென்செஸ்டர் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டது. 

 விசாரணைகளின் அடிப்படையில் இது சந்தேகத்திற்குரிய மரணம் அல்ல என, மென்செஸ்டர் காவல்துறை தெரிவித்துள்ளது