2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு.

உள்ளூர்September 9, 2025 · 11 months முன்0
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு.

அம்பலாங்கொடை – ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இவ் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.