2026 September 28, Monday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
மத்திய மாகாண லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்.நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிரிஷ் வழக்கு விசாரணை.இலங்கை சார்பில் தேசிய உரையாற்றவுள்ளார் வெளிவிவகார அமைச்சர்.யோஷித ராஜபக்ஷ தொடர்பான நிதித்தூய்தாக்கல் வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு.செப்டம்பர் 28 நடைபெறவிருந்த மஹாபொல விழா புதிய திகதி அறிவிக்கப்படும் வரை ஒத்திவைப்பு.மத்திய கிழக்கு பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு.ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும்.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு.

நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிரிஷ் வழக்கு விசாரணை.

உள்ளூர்September 28, 2026 · 2 hours முன்3
நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிரிஷ் வழக்கு விசாரணை.

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரபல இந்திய சொத்து அபிவிருத்தி நிறுவனமான ‘கிரிஷ்’ நிறுவனத்துடன் தொடர்புடைய நிதி மோசடி மற்றும் இலஞ்சம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட முன் அனுமதிக்கு அமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.