2026 September 28, Monday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
யோஷித ராஜபக்ஷ தொடர்பான நிதித்தூய்தாக்கல் வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு.செப்டம்பர் 28 நடைபெறவிருந்த மஹாபொல விழா புதிய திகதி அறிவிக்கப்படும் வரை ஒத்திவைப்பு.மத்திய கிழக்கு பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு.ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும்.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு.வட மாகாணத்தின் சிறந்த பிரதேச செயலகங்கள் கௌரவிக்கப்பட்டன.IMF உறவை திடீரென துண்டித்தால் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படலாம் என எச்சரிக்கை.வியட்நாம் இரண்டாம் இடம், லாவோஸ் மூன்றாம் இடம்.

செப்டம்பர் 28 நடைபெறவிருந்த மஹாபொல விழா புதிய திகதி அறிவிக்கப்படும் வரை ஒத்திவைப்பு.

உள்ளூர்September 28, 2026 · 2 hours முன்4
செப்டம்பர் 28 நடைபெறவிருந்த மஹாபொல விழா புதிய திகதி அறிவிக்கப்படும் வரை ஒத்திவைப்பு.

2024/2025 கல்வியாண்டிற்கான மஹாபொல உதவித்தொகை வழங்கும் விழா, பிரதமரின் தலைமையில் இன்று (28) நடத்தப்படவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விழா நடத்தப்படும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த விழாவில் கலந்துகொள்ளாத பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்காமல் இருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

கேகாலை – கல்கமுவ பகுதியில் நேற்று (28) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.