2026 October 26, Monday ⛈️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மட்டக்களப்பில் கைக் குண்டுகள் மீட்பு

உள்ளூர்September 9, 2025 · 1 year முன்5
மட்டக்களப்பில் கைக் குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு – ஏறாவூர், ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பழைய பாடசாலையொன்று அமைந்துள்ள காணியில் இருந்து 4 கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து இன்று காலை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் அகழ்வுப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது 4 கைக் குண்டுகள் மீட்கப்பட்டதோடு, மேலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.