2026 September 25, Friday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 35°
LIVE
இலங்கை–இந்திய உறவுகளை முன்னிறுத்திய ரணில்–சந்தோஷ் ஜா சந்திப்புஇலங்கையின் தொழிற்கல்வித் துறைக்கு UAE முதலீட்டு ஆர்வம்அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு வழங்க ஜம்இய்யதுல் உலமா உறுதிவர்த்தகக் கப்பல் மீட்ட 25 பேரை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்த கடற்படைஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறைநாமல் தொடர்பான 70 மில்லியன் இலஞ்ச வழக்கில் கைது22வது திருத்தத்திற்கு எதிராக மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு திலித் கோரிக்கைநீதித்துறையில் வெளிப்படைத்தன்மை, சுயாதீனம் குறித்து அமைச்சர்

வர்த்தகக் கப்பல் மீட்ட 25 பேரை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்த கடற்படை

உள்ளூர்September 25, 2026 · 1 hour முன்1
வர்த்தகக் கப்பல் மீட்ட 25 பேரை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்த கடற்படை

மின்சார வாகன வருமான வரி அனுமதிப் பத்திர முறையை (e-Revenue Licence) புதுப்பிக்கும் பணி காரணமாக, 8 மாகாணங்களில் மின்னணு வருமான அனுமதிப் பத்திர சேவை இன்று (25) முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இச்சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கும். 

இதன்படி மத்திய, வடமத்திய, வடமேல், தென், கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 8 மாகாணங்களில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். 

பயனாளர்களுக்கு மேலும் வினைத்திறனான மற்றும் உயர்தர சேவையை வழங்கும் நோக்கிலேயே இத்தொழில்நுட்ப புதுப்பித்தல் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

இருப்பினும், எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் இச்சேவைகளை மீண்டும் வழமை போல் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.