2026 September 24, Thursday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 23° ⛈️ மட்டக்களப்பு 30°
LIVE
நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை, சுயாதீனம் குறித்து அமைச்சர்அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் – ITAKசபாநாயகர் முன்னிலையில் ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம்உபாதையால் ஹசரங்க அணியிலிருந்து விலகல்மூன்று நாள் அமெரிக்க விஜயத்தை தொடங்கிய ஜி ஜின்பிங்அனோஜனை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைநீதித்துறை திருத்தம் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை; மழை பாதிப்பு தொடரும்

சபாநாயகர் முன்னிலையில் ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம்

உள்ளூர்September 24, 2026 · 2 hours முன்8
சபாநாயகர் முன்னிலையில் ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

இன்று காலை (24) சபை அமர்வுகள் ஆரம்பமான போது சபாநாயகர் முன்னிலையில் இவ்வாறு அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட எம்.எஸ். அப்துல் வாஸித் அண்மையில் தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சட்டத்தரணி ஹபீப் ரிஃபான் நியமிக்கப்பட்டுள்ளார்.