2026 November 7, Saturday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 24° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 24°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

SLMC தேசியப் பட்டியல்: ஹபீப் ரிபான் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

உள்ளூர்September 21, 2026 · 2 months முன்10
SLMC தேசியப் பட்டியல்: ஹபீப் ரிபான் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் பேரில், ஓட்டமாவடியைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஹபீப் ரிபானை ஒரு வருட காலத்திற்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது