2026 September 18, Friday 🌧️ கொழும்பு 28° ⛈️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° ⛈️ மட்டக்களப்பு 31°
LIVE
ஆசிய விளையாட்டில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!“பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பாதையில்” – ஜனாதிபதி அநுரநாமல் மீது நிலுவையிலுள்ள ஊழல் வழக்கு விசாரணை!ரயில் போராட்டம் நீடிப்பு – சேவைகள் பாதிக்குமா?சட்டவிரோத வருமானம் சந்தேகம் – ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்!முல்லைத்தீவு, பொலன்னறுவையில் பிற்பகல் மழை சாத்தியம்!ரூ.34 பில்லியனுக்கும் அதிக முதலீடு – அநுராதபுர வைத்தியசாலை மேம்பாடு!இலங்கை துடுப்பாட்டத்தின் புதிய நம்பிக்கை – சொனால் தினுஷ!

நாமல் மீது நிலுவையிலுள்ள ஊழல் வழக்கு விசாரணை!

உள்ளூர்September 18, 2026 · 2 hours முன்4
நாமல் மீது நிலுவையிலுள்ள ஊழல் வழக்கு விசாரணை!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள ஊழல் வழக்கு ஒன்று விசாரணைகளுக்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு அவர் சற்றுமுன்னர் அழைத்து வரப்பட்டுள்ளார். 

எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்யும் சம்பவத்தில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அண்மையில் அவர் கைது செய்யப்பட்டார்.